கோவை அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கோவை அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியில் 20 ஆண்டுகளாக பணி செய்யும் தொழிலாளர்கள் தங்களை நிரந்தரமான பணியமர்த்த ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.


இதனால் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்திய பட்டது காவல்துறை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் பொன்மொழி நேரில் வந்து பணியாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
Be First to Comment