ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. திண்டுக்கல்லில் ஆம்வே நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டடம், நிலம், உபகரணங்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளது.
எம்என்எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது
Leave a Reply