Press "Enter" to skip to content

உலக புவி தினம் 2022

உலக புவி தினத்தை (22.4.2022) முன்னிட்டு மண்ணுக்கு மனிதருக்கும் தேவையானதை, ஆரோக்கியமானதை முதலீடு செய்ய வீட்டில் வளர்க்கக்கூடிய பழம் மற்றும் பூச் செடிகளை (பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சந்தராபுரம் மதுக்கரை ரோட்டில் உள்ள செம்மொழிப் பூங்காவில் நாளை காலை 9 மணி முதல் இலவசமாக வழங்கவுள்ளது.

செடிகள் பட்டியல்

  1. கொய்யா
  2. மாதுளை
  3. சீத்தா
  4. சிறு நெல்லி
  5. மர நெல்லி
  6. எலுமிச்சை
  7. பாதாம்
  8. மருதாணி
  9. கறிவேப்பிலை
  10. நாவல்

மேலே குறிப்பிட்ட செடிகளின் பயன்கள் யாவரும் அறிந்ததே. இதனை பயன்படுத்திக் கொண்டு மக்கள் செடிகளை வாங்கி வீட்டில் வளர்க்கலாம். மேலும் தகவல்களுக்கு 8015714790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks