கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்தவர் குறிச்சி பகுதியில் தனது பரப்புரையை மேற்கொண்டார்.

போத்தனூரில் தேர்தல் பரப்புரையில் குறிச்சி பிரபாகரன் பேடும் போது ”எட்டிமடை சண்முகம் சொல்லிக்கொள்ளும்படி எந்த பணியையும் செய்யவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக நீங்களும் பார்த்திருப்பீர்கள்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
Be First to Comment