மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்டமான சிங்காநல்லூர், சூலூர் மக்கள் நீதி மையம் சார்பாக இரத்த தான முகாம் சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் மநீம மாநிலச் செயலாளர் அனுஷாரவி, மண்டல செயலாளர் ரங்கநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மனோரம்யன் முன்னிலையில் மற்றும் மாவட்ட பொருளாளர் வரதராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கேபிள் செந்தில்குமார், மயில்கணேஷ், மாவட்ட அமைப்பாளர் (நற்பணி) ஜெயசுதன், மாவட்ட துணை அமைப்பாளர் ஒருங்கிணைத்தனர்.

ஜெய்கணேஷ்,மணிமொழி, மாநகராட்சி செயலாளர்கள் தன்ராஜ், ரவிந்தரன், சௌந்தர்ராஜன், சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஶ்ரீதர்,தனபால், பால்ராஜ், மாநகராட்சி பொருளாளர்கள் முருகராஜ், சிவசண்முகம், கார்த்தி, வட்ட செயலாளர்கள் ரஞ்சித் குமார், சதீஷ், ராஜேஷ், தண்டபாணி, மோகன் ராஜ், முருகேசன், தொழிலாளர் அணி கமல் தேவராஜ், கோவை வடக்கு இளைஞர் அணி அமைப்பாளர் மகேஷ்வரன், நகர செயலாளர் சாந்தி,
சு.ஆனந்த குமரன், ஜிஜு,பால்ராஜ்,முருகேஷ்,மோகன், பிரபாகரன், அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Kamals blood commune என்ற அமைப்பு மக்கள் நீதி மய்யம் சார்பாக இரத்ததாம் நடைபெற்றது.
Be First to Comment