கோவை காமாட்சிபுரி ஆதீனம் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பில் கிராமப்புற மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சாலையோரங்களில் வசிப்பவர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு நேரடியாகச் சென்று உலக சமாதான தெய்வீகப் பேரவை மதிய உணவு வழங்கும் நடமாடும் ஊர்தி பயணத்தை கோவை காமாட்சிபுரி ஆதினம் தொடங்கி வைத்தார்கள்,
மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து முகக் கவசங்கள் வழங்கபட்டு அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்..
Be First to Comment