Press "Enter" to skip to content

காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறப்பான முறையில் செயல்பட்ட சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் மற்றும் 7 காவலர்களை பாராட்டி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks