கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரனுக்கு அமோக ஆதரவு பெருகிறது. கிணத்துக்கடவு தொகுதியில் செல்லும் இடங்களில் தி.மு.கவினர் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.

குறிச்சி பிரபாகரன் பரப்புரை செல்லும் இடங்களில் மாணவர்கள் அவருக்கு ஆதரவாக ”ஸ்டாலின்தான் வராறாரு” பாடலுக்கு நடனமாடுவதை காண்பதுடன் குறிச்சி பிரபாகரன் வருகைக்கு காத்திருத்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். கோவில், மசூதி, சர்ச் என அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று வாக்கு கேட்கிறார்.
கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவால் தி.மு.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Be First to Comment