தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ந் தேதி நடக்கவுள்ளது. கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 33 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர் . அதில் 14 பேரில் மனுக்கள் ஏற்றக்கொள்ளப்பட்டது. 18 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஒருவர் மனுவினை வாபஸ் வாங்கினார்.
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் ஏற்றக்கொள்ளப்பட்ட 14 பேரின் பெயர் மற்றும் கட்சி விபரங்கள் :
குறிச்சி பிரபாகரன், தி.மு.க
செ.தாமோதரன், அ.இ.அ.தி.மு.க
சிவா, மக்கள் நீதி மய்யம்
உமா ஜெகதீஷ், நாம் தமிழர்
மா.ப.ரோகிணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அன்பழகன், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
தர்மலிங்கம், வேதா பேரவை
நாகேந்திரன், இந்து மக்கள் கட்சி தமிழகம்
மாரியப்பன், இந்திய கணசங்கம் கட்சி
நூர்முகமது, சுயேட்சை
ஆதீஸ்வரன் சுயேட்சை
நசீர்பாபு, சுயேட்சை
வேலுச்சாமி, சுயேட்சை



Be First to Comment