கோவை, குறிச்சி பகுதி 100-வது வார்டு முல்லை நகர், ராஜேஸ்வரி நகர், கணேசபுரம் பகுதியில் இருந்து அ.தி.மு.க, ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் மாற்று கட்சியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் 100 பொருளாளர் கனகராஜ் மற்றும் முன்னாள் கவுன்சிலர் விஜயராஜ் தலைமையில் தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் துளசிராம், இளஞ்செழியன், ரவி, இ.நிசார் அகமது, கே.கண்ணாமணி, பி.முரளிதரன், வானவில் கனகராஜ் எம்.கோவிந்தராஜ், ஜெகன் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
Be First to Comment