கோவை 94வது வார்டு சுந்தராபுரம் சக்தி வைத்தியசாலை அருகில் “இல்லம் தேடி மருத்துவ முகாம்” நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தி.மு.க குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.ஏ .காதர் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்
Be First to Comment