குறிச்சி COSIEMA & CCMC DIC இணைந்து நடத்திய வயது 18 முதல் 44 வயதுவரை உள்ளோர் கொரோனா தடுப்பூசி தொழிலாளர்கள், பொதுமக்கள் என 300 நபர்களுக்கு போடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கொசிமா தலைவர் நல்லதம்பி அவர்கள் மற்றும் நிர்வாகிகளும் செய்திருந்தனர். இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் இரா.மனோகரன், குறிச்சி மண்டல் தலைவர் மதிவாணன், சுந்தராபுரம் மண்டல் தலைவர் சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Be First to Comment