Press "Enter" to skip to content

குறிச்சியில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த ஆலோசனை

கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் குறிச்சி பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்து வார்டுகளிலும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துரிதப்படுத்தவும், போர்க்கால அடிப்படையில் இதர நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குறிச்சி பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.
மாநகராட்சி அதிகாரிகளுடன் தி.மு.க குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.ஏ.காதர், குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் இரா.கார்த்தியேன் உஅன் இருந்தனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks