நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின பெருவிழாவையொட்டி ஈச்சனாரியில் அமைந்துள்ள கட்டபொம்மன் திருவுருவ சிலை மற்றும் சுற்றுப் பகுதியை தூய்மைப்படுத்தி கோவை பா.ஜ.க மாநகர் சுந்தராபுரம் மண்டலத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ண பிரசாத் தலைமை தாங்கினார்.

மண்டலத்தின் தலைவர் முகுந்தன் மற்றும் ஜீவானந்தம் முன்னிலையில் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Be First to Comment