குறிச்சி அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.கவில் இணைந்தனர்.
குறிச்சி அ.தி.மு.க 94வது டிவிசன் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த O.N.சிவராஜ் தலைமையில் மாவட்ட மற்றும் பகுதி நிர்வாகிகளான மோன், வினோத், முருகேசன், கீதா (எ) கிறிஸ்டினா மற்றும் சிலர் அ.ம.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் ரோகிணி (எ) கிருஷ்ணகுமார் முன்னிலையில் அ.ம.மு.கவில் இணைந்தனர்.

Be First to Comment