Press "Enter" to skip to content

குறிச்சி பிரபாகரன் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கினார்.

மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சல்மான்கான் ஏற்பாட்டில் இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகள் (concentrators) மருத்துவர் கண்ணன் மகாராஜிடம் இன்று வழங்கினார்கள், மேலும் பிசர்மேன் அமைப்பின் சார்பில் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேருக்கு உணவும், கோவை தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வழங்கினார். இந்நிகழ்வில் மதுக்கரை தி.மு.க பேரூர் கழக செயலாளர் ராம்.ஜி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks