கோவையில் அம்மனை தரிசனம் செய்த கிளி, பரவசத்தில் பக்தர்கள் – செல்போன் வீடியோ காட்சி வைரல்
கோவை இருகூர் மாசாணியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்த போது கிளி ஒன்று பறந்து வந்து அம்மன் மடியில் அமர்ந்து அம்மனை தரிசனம் செய்ததால் பக்தர்கள் பரவசம்
இந்த செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ கீழே
Be First to Comment