கோவை ராம்நகர் பகுதியில் ஏதர் மின்சார வாகன (எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்) விற்பனையகம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
ராஜ்துரை இ-வெய்கில்ஸ் நிறுவனத்தினர் தொடங்கியுள்ள இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் ஏதர் நிறுவனத்தின் துணை தலைவர் நிலாய்சந்திரா கலந்து கொண்டு புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
விற்பனையக நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி மற்றும் முதன்மை இயக்குனர் வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிலோ மீட்டர் முதல் 100 வரை பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்ய 3.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
இதன் மூலம் பெட்ரோல் வாகனத்தை காட்டிலும் பல மடங்கு பணத்தை சேமிக்க முடியும். ஒரு மாதத்திற்கு ரூ.800 ரூபாய் மட்டுமே மின்சாரத்திற்காக செலவாகும்
திருடு போவதை தடுத்தல், பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல், ப்ளூடூத், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வாகனத்தில் உள்ளன. இந்த வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவையில் ஏதர் (ATHER) எஸ்க்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்..!
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment