கோவை மாநகராட்சி தூய்மை பணியின் போது பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் முன்னிலையிலேயே தூய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி செய்வது தொடர்கிறது. இதற்கு தீர்வு கண்டு நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Be First to Comment