
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார குழு அலுவலகத்தில் சுகாதார குழு தலைவர் மாறிசெல்வனை, சிறுபான்மை நல பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் கோவை வாசிம் ராஜா, தேசிய அளவில் தங்கபதக்கம் வென்ற இரயில்வே அத்லடிக் கிளப் கோச் A.C.S. சுலைமான், ரமேஷ் , அக்பர், சாஜான் , அசாருதீன், ஃபைசல் ஆகியோர் 99வது வார்டு மாமன்ற அஸ்லாம் பாஷா சால்வை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
Be First to Comment