கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கோவை ரயில் நிலையத்திற்கு உறவினர்களை அழைத்து வர செல்கையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரும்பும்போது கைவலியால் நிலை தடுமாறி தடுப்பு சுவர் மேல் கார் மோதியது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காரில் வந்தவர்களை பத்திரமாக மீட்டு வேறு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Be First to Comment