ரயில்வே துறையில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து பிரச்சார,போராட்ட இயக்கம் நடத்துவது சம்பந்தமாக அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுசி கலையரசன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, வெல்டர் பார்ட்டி கட்சி, தமிழர் விடுதலைக் கட்சி, சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Be First to Comment