பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கோவை கொடிசியாவில் மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய 600 கடைகள் வைக்கப்பட்டுள்ள பர்னிச்சர் ஐட்டங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது.வெளிநாடுகள் கூட ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவை மக்கள் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும், வாங்கிக் கொள்ளலாம். அலைந்து வருவோர் இங்கு அனைத்து பொருட்கள் வாங்கலாம். பெட்ரோல் குண்டு விவகாரம் குறித்து காவல்துறைக்கு புகார் போகும் பட்சத்தில், சட்டம் நடவடிக்கை எடுக்கும் பாரபட்சமின்றி, முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
Be First to Comment