Press "Enter" to skip to content

கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவையில் நோய்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவ்குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக இராமநாதபுரம், ஒலம்பஸ், சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருவதை நேரில் ஆய்வு செய்தார் ஆணையாளர் குமாரவேல் பாண்டியன்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks