கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சக்திவேல் இடமாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு பதிலாக கோவை மாவட்ட நீதிபதியாக தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் ராஜசேகர் நியமிக்கப்பட்டார்.
நேற்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதியாக ராஜசேகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Be First to Comment