Press "Enter" to skip to content

கோவை 1வது வார்டு பணிகள்

கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட லவ்லிநகர், லவ்லிநகர் எக்ஸ்டென்ஷன், லிங்கே கவுண்டர் வீதி, போரே கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் கடந்த 7-ஆண்டுகளாக ஆழ்குழாய் கிணற்று நீர் வழங்கப்படாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க சார்பில் போட்டியிட்டு தற்போது மாமன்ற உறுப்பினராக உள்ள கற்பகம்இராஜசேகரன் அளித்த வாக்குறுதியின்படி லவ்லிநகர் பகுதிக்கு ஆழ்துளை கிணற்று நீர் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் இதர பகுதிகளுக்கும் படிப்படியாக ஆழ்துளை நீர் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் பிரபாகரன், ஆனந்தன், சன்சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks