கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ருக்கம்மாள்காலனி பகுதியில் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு, சாலையோரம் இருந்த புற்கள் வெட்டி சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் லாரி மோதி சேதமடைந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதனை 1வது வார்டு மாமன்ற உறுப்பினரும்,பணிக்குழு உறுப்பினருமான கற்பகம் இராஜசேகரன் பார்வையிட்டார்.
Be First to Comment