கோவை மாநகராட்சி 27வது வார்டு உட்பட்ட பாரதி காலனி மெயின் ரோடு பகுதியில் 27வது மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் மேற்பார்வையில் ரோட்டின் இருபுறம் இருந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்து லாரி மூலம் அகற்றப்பட்டது.

Be First to Comment