கோவை 30 வது வார்டு பூந்தோட்டம் மற்றும் திலகர் வீதி ஆகிய இடங்களில் DBC ஊழியர்கள் கொசு ஒழிப்பு ஆய்வு செய்தனர். பூந்தோட்டம் மூகாம்பிகை நகர் ஆகிய இடங்களில் சாக்கடை தூர்வாரப்பட்டது, அரசு உயர்நிலைப் பள்ளியில் சுகாதார பணி நடைபெற்றது. மேலும் கணேஷ் லே அவுட் 1வது வீதியில் பாப்காட் மற்றும் லாரி மூலம் குப்பைகள் அகற்றப்பட்டது. 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா உடனிருந்து மேற்கொண்ட பணிகளை பார்வையிட்டார்.


Be First to Comment