கோவை 30வது வார்டு நேதாஜி வீதி நடுவளவு சந்து ஆகிய இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும் அரசு உயர்நிலை பள்ளி அருகில் குப்பைகள் அகற்றப்பட்டு, அருணாசலக் கவுண்டர் வீதி மாமரத்தோட்டம் ஆகிய இடங்களில் சாக்கடை தூர்வாரப்பட்டது. இதனை 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா பார்வையிட்டார்.

Be First to Comment