கோவை 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மேற்பார்வையில் சத்தி மெயின் ரோடு, கணேஷ் லே அவுட் 1-4 வீதியில் சாக்கடை தூர் வாரப்பட்டது.
சங்கனூர் மெயின் ரோடு, நேருஜீ வீதி ஆகிய இடங்களில் கழிவு குப்பைகள் மற்றும் மண்கள் JCB மற்றும் lorry மூலம் அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Be First to Comment