கோவை மாநகராட்சி 49 வது வார்டு கந்தசாமி லேஅவுட், ஜெயசிம்மபுரம், ஜோதிநகர், மணியகார் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாக்கடை தூர்வாரபட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யப்பட்டது. இதனை 49வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்னக்கொடி பார்வையிட்டார். உடன் 49 தி.மு.க வட்ட கழக பொருப்பாளர்கள் எத்திராஜ், தாசூ.ராஜேந்திரன், நாகராஜ் மற்றும் தம்பு உள்ளனர்.

Be First to Comment