Press "Enter" to skip to content

கோவை 54வது வார்டு பணிகள்

கோவை 54வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் மற்றும் ஏ.கே.ஜி நகர் மற்றும் சக்தி நகர் முருகன் கோவில் வீதி-2 ஆகிய பகுதிகளில் அடைபட்டிருந்த மழைநீர் வடிகால் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks