கோவை கிழக்கு மண்டலம் 61வது வார்டு சிங்காநல்லூர் தேவேந்திர கிழக்கு வீதி பட்டத்தரசி அம்மன் கோவில் வீதி மாரியம்மன் கோவில் வீதி போன்ற பகுதிகளில் துப்புரவு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்றது.
இதனை 61வது வார்டு மாமன்ற உறுப்பினரும்,
கணக்குக் குழு உறுப்பினருமான ஆதி மகேஸ்வரி திராவிடமணி பார்வையிட்டார்.

Be First to Comment