Press "Enter" to skip to content

கோவை 67வது வார்டு பணிகள்

கோவை 67 வது வார்டு சித்தபுதூர் உள்ள இளங்கோ நகரில் நீண்ட காலமாக உப்புத் தண்ணீர் சரிவர வருவது இல்லை என்ற குறை இருந்தது.

அப்பகுதி பொதுமக்கள் 67 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதனிடம் புகார் மனு கொடுத்தனர். அதனைடுத்து மாமன்ற உறுப்பினர் வித்யாராமநாதன் பார்வையிட்டு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சரி செய்திட்டார். தங்கள் கோரிக்கை உடனடியாக சரி செய்யப்பட்டதைடுத்து அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks