கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 80வது வார்டில், தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார் மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான டாக்டர் பெ.மாரிசெல்வன்.

மேலும் கோவை மாநகராட்சி 80வார்டில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, சோப்பு போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Be First to Comment