சசிகலா விடுதலையாகி சென்னைக்கு வரும் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க அ.மமு.க-வினர் தயாராகி வருகின்றனர்.
சசிகலா வரும் பாதை விபரம் என்ற தகவல் தற்போது சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் சசிகலாவை காண அதிக அளவிலான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Be First to Comment