கோவை கணுவாய் பகுதியில் இரவு தடாகம் எஸ்.ஐ ஜான் தலைமையிலான தடாகம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின்போது சட்டவிரோதமாக செங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த தடாகம் காவல்துறையினர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை கைது செய்தனர்.
இதனையடுத்து ஓட்டுனர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Be First to Comment