கிணத்துக்கடவு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் சுந்தராபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
அமைச்சர் வேலுமணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். உடன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், கிணத்துக்கடவு அ.தி.மு.க வேட்பாளர் செ.தாமோதரன், குறிச்சி பகுதி செயலாளர் பெருமாள்சாமி, போத்தனூர் பகுதி செயலாளர் ரபீக், முன்னாள் நகரமைப்புக்குழு தலைவர் செந்தில்குமார், டிவிசன் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Be First to Comment