தமிழக அரசு வெளியிட்டுள்ள, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்க அரசு வெளியிட்ட அரசாணை, பிற்படுத்தபட்டோர் பட்டியலில் வன்னியர் அல்லாத 115 சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என நிலையில் சமூக நீதி கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த அரசாணை பிற்படுத்தப்பட்டோர் வயிற்றில் அடிப்பது போன்று இருப்பதாகவும், தற்போதைய அரசிடம் இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்னரே கூறி வந்ததாகவும், ஆனால் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லாமல் அவசர கதியில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் மற்ற சமூகத்தினர் புறம் தள்ளப்பட்டு வருவதாகவும், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் ஓட்டு வங்கிக்காகவும், தேர்தலுக்காகவும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இட ஒதுக்கீடு கொடுத்து வருகிறார்கள் எனவும் குற்றம்சாட்டும் சமூக நீதி கூட்டமைப்பினர் வருகின்ற 6ந் தேதி சென்னையில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கின்றனர்.

சென்னையில் 6ந் தேதி சமூக நீதி கூட்டமைப்பினர் ஊர்வலம் – தீபம் சாமிநாதன்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment