கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்கனவே திருமணமான காதல் ஜோடிகள் உடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
Be First to Comment