நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசனுக்கு இஸ்கான் ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் கோவையில், அவரின் திருக்கோயில் திருப்பணிகள், மற்றும் சேவைகளை பாராட்டி “தர்ம சிரோன்மணி” என்கின்ற பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்டார்.
இஸ்கான் மண்டல செயலாளர் மற்றும் மூத்த சந்நியாசியான தவத்திரு பக்தி வினோத சுவாமி மஹராஜ் அன்பரசன் சேவையை பாராட்டினார்.
Be First to Comment