கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பொதுமக்கள் மத்தியில் பேசினார் அமைச்சர் சி.வி.கணேசன். அப்போது அவர் கூறும்போது,

“தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழிலாளர் நலனில் தனி அக்கறை செலுத்தி வருகிறார். அதனால்தான் அவர் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, தொழிலாளர்கள் சாலைக்கு வந்து எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. அந்த அளவுக்கு உதவிகள் செய்யப் படுகிறது” என்றார்.
Be First to Comment