உதகை சட்டமன்ற தொகுதி குந்தா ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உதகை குந்தா பகுதியில் மஞ்சூர் திடலில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பறை இசை நிகழ்ச்சி நடந்தது. குறிச்சி 100வது பகுதியைச் சேர்ந்த மயில்வாகணன் தலைமையில் பறை இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பறையை இசைத்தனர். நிகழ்ச்சியில் பறை இசை அமைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினர்.
Be First to Comment