நெய்வேலி என்.எல்.சி பணி நியமனத்தில் அநீதி நநடந்துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெய்வேலி என்.எல்.சி பணி நியமனத்தில் 300 பேர் கொண்ட பட்டியலில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கிறார். இந்த தேர்வு முறையை நிறுத்தி விட்டு உரிய அவகாசத்துடன், புதிய தேர்வுத் தகுதிகளை அறிவித்து நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Be First to Comment