கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்,முக கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தப்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகின்றன.
அதே நேரத்தில் புதிதாக நோய் தொற்றுகள் பரவாமல் இருக்க வீடுகளையும் சுத்தமாக வைப்பது அத்தியவாசியமாக உள்ளது.
வீடுகளை எளிதாக சுத்தம் செய்ய நவீன வகையிலான காலா டர்போ ஸ்பின் மாப் கோவையில் அதன் விற்பனையை துவக்கி உள்ளது.
ஃப்ரூடன் பெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான இதன் விற்பனை,கோவையில் முதன் முறையாக திருச்சி சாலையில் உள்ள டென்னிஸ் ஹைபர் மார்க்கெட்டில் துவங்கியது.
இதற்கான துவக்க நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் நரேஷ் பண்டாரி ,டென்னிஸ் ஹைபர் மார்க்கெட்டின் மேலாளர் ஜோபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நோய் தொற்று காலங்களில் வீடுகளை நவீன முறையில் சுத்தபடுத்துவதற்கான இந்த மாப் கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Be First to Comment