கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டார்.

Be First to Comment