Press "Enter" to skip to content

பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி

கோவை மாவட்டத்தில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்த முடிவு

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சிதேர்தல் நடைபெறுகிறது

தேர்தல் அறிவிக்கப்பட்ட , 26 – ந்தேதி , மாலை முதல் , தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்து விட்டதால் , வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங் குவதை தடுக்கும் விதமாக , மண்டலம் தோறும் , பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள் ளது .

கோவை மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன.இந்த பறக்கும் படைகள் கோவை மாநகராட் சிக்குட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி கள் கூறுகையில் , கேர்வை மாவட்டத்தில் 72 பறக்கும் படை வேட்பாளரு யினர் உள்ளனர் . இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

பேட்ஜ் வடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட உள்ளது அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர் .

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks