கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே காணப்படுகிறது. இதனை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து கொரோனா பரிசோதனை முகாம் கோவை கோட்டைமேடு கொரானா பேரிடர் உதவி மையத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நோய்த் தொற்று உள்ளவர்களின் கண்டறிந்து சிகிச்சை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.


Be First to Comment