கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி கோவிந்தாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில்,கோவிந்தாபுரம் பேருந்து நிலையம் அபாயகரமான முறையில் இருப்பதை குறித்தும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதையும், அங்கிருக்கும் பாட்டில்களை உடனே அகற்றவும் நாம் தமிழர் கட்சி சார்பாக உமா ஜெகதீஷ் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார்.

அதை உடனடியாக நிறைவேற்றி தருவதாக அரசு அலுவலர்கள் உறுதியளித்தனர்.
Be First to Comment